என்ன தர இந்த காதலுக்கு....Mayilirage
Originally uploaded by indhu.


ஆதாமையும் ஏவாளையும்

அண்ணா-தங்கையாகவோ

அக்கா-தம்பியாகவோ

அப்பா-மகளாகவோ

அம்மா-மகனாகவோ

இல்லாமல்

இவை எல்லா உறவுகளையும் ஏற்படுத்தும்

காதலர்கள் ஆக்கியதற்கு

நன்றி கடனாய் என்ன தர இந்த காதலுக்கு.....!?

தயக்கம் வேண்டாம்...காதலையே தந்து விடுங்கள்.

காதலர் தின வாழ்த்துக்கள்!

6 comments:

Kannah said...

appadiae enaku pull arikuthu

இனியாள் said...

thanks kannan

Iniyal

கார்த்திக் பிரபு said...

hi nalla iruku but evaal spelling thapppu pls mathirunga

இனியாள் said...

Nandri karthi....
Pizhai thiruththiyaachu....

Iniyal

Anonymous said...

hi iniyal

nice. ungal muthal rasigan vanthuviten... ini thinamum santhipom.......

Raghavan alias Saravanan M said...

இனியாள்,
இது தான் உங்கள் இயற்பெயரா?

முதல்முறை பார்வையிட்டுப் பின்னூட்டமும் இடுகிறேன்.

நல்ல கருத்து சொல்லியிருக்கீங்க.. காதலர்தினத்திற்காகக் காதலையே தருவது..

'நன்றிக்கடன்' என்றிருக்க வேண்டுமே.. க்கன்னாவை விட்டுவிட்டீர்கள்...