உனக்காக காத்திருக்கும் ஒவ்வொரு நொடியிலும்,
நம் நேசம் ஒரு பூவாய்
மலர்ந்து கொண்டிருக்கிறது
பூந்தோட்டத்துடன் காத்திருப்பேன்
நீ வரும் பொழுதில்....


2 comments:

இனியாள் said...

Enakku pidiththa intha kavithai yean yaarukkume pidikkavillai.....!

கப்பியாம்புலியூரன் said...

//ஒவ்வொரு படைப்பாளியும் தான் எழுதும் ஒவ்வொரு படைப்பை வெளியிடும்போதும் அது வாசகர்களுக்கு விருந்தாகும் என்றே நினைக்கிறான்.
அப்புறம் அது எக்கதி அடைந்தாலும் மீண்டும் வாசகருக்கு விருந்து படைக்க உற்சாகத்துடன் ஈடுபடுகிறான். //இது ஒரு பெரியவர் சொன்னது.

உங்கள் படைப்புகள் தொடர்ந்து வெளிவர என் உளமார்ந்த வாழ்த்துகள் இனியள்.

கப்பியாம்புலியுரன்