என் ப்ரியனுக்கு

நீ குதிரையில் வரும் தேவனும் இல்லை
நான் சிறகுகள் இல்லாத தேவதையும் இல்லை
எல்லாவற்றையும் விட நாம் காதலர்கள்...
உன் முதல் இதழொற்றலையும்,
என் முதல் வெட்கத்தையும்
இழைகளாக்கி இட்ட வண்ண கோலம் நம் காதல் !

3 comments:

Anonymous said...

இழைகளாக்கி இட்ட வண்ண கோலம் நம் காதல் !

Intha Izhai ethai Kurikum?
The leafs in a plant? Or Sweeping the wood ??

If it is means leafs then it should be "Kundu la" , if it means for Sweeping then its correct whats now..

Makes sense?

Thanks
Varun

கப்பியாம்புலியூரன் said...

iniyal...........arumaya ya na kavidhai.....

Shyama said...

This one takes the cake. I really liked this good imagination.