பாணதீர்த்தம் நீர்வீழ்ச்சி



banadheertham_falls.jpg
Originally uploaded by indhu.

ரெண்டாவது படத்துல நீங்க பார்த்த டாம் வழியா போனா இந்த அழகான அருவிக்கு தான் வருவீங்க... நம்ம மதுபாலா கூட ரோஜா படத்துல ஆடுமேபா.... சின்ன சின்ன ஆசைனு அது ஆடியே அங்க இருந்த கம்பிய ஒடசிருச்சு.....

0 comments: