எனக்கு தாயென்ற க்ரிடத்தை
அழகாய் சூட்டிவிட்டாய்
மெத்தனமாய் வலம்வருகையில்
சட்டென்று கலைந்து போனயே.....!
உன் பாதங்கள் பூமி தொட்டிருந்தால்
எனக்கு பத்து மாதங்கள் மட்டுமே வயிற்றில் சுமை
உன் பிஞ்சு பாதங்கள் வானம் எட்டியதால்
என்றென்றும் என் நெஞ்சில் சுமை.
மண்ணின் வாசமும் மனதின் நேசமும்
எனக்கு தாயென்ற க்ரிடத்தை
அழகாய் சூட்டிவிட்டாய்
மெத்தனமாய் வலம்வருகையில்
சட்டென்று கலைந்து போனயே.....!
உன் பாதங்கள் பூமி தொட்டிருந்தால்
எனக்கு பத்து மாதங்கள் மட்டுமே வயிற்றில் சுமை
உன் பிஞ்சு பாதங்கள் வானம் எட்டியதால்
என்றென்றும் என் நெஞ்சில் சுமை.
Copyright © 2010 மின்னஞ்சல் இதயங்கள்
3 comments:
//உன் பாதங்கள் பூமி தொட்டிருந்தால்
எனக்கு பத்து மாதங்கள் மட்டுமே வயிற்றில் சுமை
உன் பிஞ்சு பாதங்கள் வானம் எட்டியதால்
என்றென்றும் என் நெஞ்சில் சுமை.
//
நல்லாயிருக்கு.. ஆனால் அழுத்தம் கம்மி.. இன்னும் எழுதியிருக்கலாமேன்னு நினைக்கத் தோணுதுங்க...
Raghavan, epdi kandupidicheenga blog a....
Thanks for ur comments....
Intha kavithaiyila innum varigala aazhama ezhuthuren.....ini varum naatkalil
Iniyal
//மெத்தனமாய் வலம் வருகையில் சட்டென்று கலைந்து போனாயே//
மனதாலும் உடலாலும் இந்த வேதனையை ஒரு பெண்ணால் மட்டுமே முழுமையாய் உணர முடியும்.
படிக்கும்போதே கண்களின் ஓரம் கண்ணீர்.
கப்பியாம்புலியுரன்
Post a Comment