புதிய பார்வை



உன் காலடியில் விழுந்து கிடக்கிறது

ஒரு மலர்


உன் ஸ்பரிசத்திற்காய் அது தவமிருக்கிறது


அதை சூட்டிக்கொள்ளதே கசக்கிவிடு


உன் கைகளில் அதன் மென்மை ரேகைகளாய் கிடக்கட்டுமே.....

0 comments: