ஞாபகம் வருதே....




சிவன் கோவில் கோபுரத்து மாட புறாக்கள்

புழுதி பரக்க வீதியில் விளையாடும் சிறுசுகள்

தெப்பக்குளத்தின் பாசி படர்ந்த கடைசிப்படி

கிருஷ்ணன் கோவில் துளசி தீர்த்தம்

பழைய புத்தக வாசத்தோடு ஊர் நூலகம்

ராத்திரியில் கதை பேசிய பாட்டி வீட்டுத்திண்ணை

எதுவுமே பெரிதாய் தெரியவில்லை

நகரச் சிறையில் கைதியாகும் வரை।

8 comments:

Thamarai Manalan said...

innum konjam solli irukalame..
irunthalum miga arumai.

nangu valarthu kondupoi.. innum vanthirukkalame ena ninaikka thonuthu.. ithai padikkum pothu..

namma oru mannai sollum pothu oru thani santhosam thane...

இனியாள் said...

Innum solla thaan ninaikiren, aanalum sameebha kaalamai neezhamana kavithaigal salippai erpaduththuvathai oru unarvu, intha varigalaiye innum konjam seppanidalam endre thondrukirathu.

Nandri ungal varavirkum and anbirkum.

பாரதிய நவீன இளவரசன் said...

//கிருண்ணன் கோயில் துளசி தீர்த்தம்//

நிழலில் அருமையை வெயிலில் உணர்த்துவது போன்றதே இந்த இனிமையான மலரும் நினைவுகள்.

கவிதை தவிரவும் நிறைய எழுதுங்க.

இனியாள் said...

நன்றி பாரதிய நவீன இளவரசன்.
கண்டிப்பாக எழுதுறேன், நானும் அதை பற்றியே சிந்தித்து கொண்டு இருக்கிறேன். தமிழ்மணம் போன்ற தழங்களில் இன்னும் என் ப்ளாகை பதிவு செய்ய முடியாமல் பல விஷயங்களை எழுதாமல் வைத்திருக்கிறேன். உங்கள் வரவு மகிழ்ச்சி அளிக்கிறது.

butterfly Surya said...

Good.Xlent

Keep it up

Surya
Chennai
butterflysurya@gmail.com

இனியாள் said...

Nandri surya varavirkum, ungal karuthirkum.

Natpirku iniyal.

Anonymous said...

Un varigal mihavum unmai indhu. Valvil santhosam kidaikkum pothu athai mulumayai anupavikka veyndum. Kasta padum pothu than elantha santhosathai ninaithu kolvom oru silar. Un varigal ethai unnarthivathu.

SANKAR SALVADY said...

why dont u think of a career in writing ?