என் பிரிய மழை...
குடைரிப்பேர், கூவிக்கொண்டே வரும் பளுப்புவேட்டி தாத்தா
மழை முடிந்ததும் முற்றதில் திரியும் ரயில் பூச்சிகள்
ஆற்றங்கரை பெருகி ஓடுவதற்காய் அதிசயிக்கும் அத்தைகள்
மழையால் குளித்து பளிச்சென்றிருக்கும் கோயில் சுவர்கள்
சலப் சலப் என்று சேரு மிதித்து நடக்கும் சிறுசுகள்
எங்கோ ஒரு சின்ன கரத்தால் விடப்பட்ட காகித கப்பல்கள்
வானொலியில் விடாமல் ஒலிக்கும் மழைப் பாடல்கல்
மழை நீருக்காய் அம்மா வைக்கும் இரும்பு வாளி
இவை எதுவுமே இல்லாத மற்றுமொரு மழைக் காலம்
மறுபடியும் பெய்யுமா அந்த என் பிரிய மழை.......!

15 comments:

கார்த்திக் said...

// மழையால் குளித்து பளிச்சென்றிருக்கும் கோயில் சுவர்கள் //

// எங்கோ ஒரு சின்ன கரத்தால் விடப்பட்ட காகித கப்பல்கள் //

நல்லாருக்குங்க

Raghavan alias Saravanan M said...

நலம் தானே தோழி? இடையில் சில காலம் வலைப்பூ பக்கம் வரவியலவில்லை.

நன்றாக் இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

வழக்கம் போல ஞாபக அடுக்குகளைக் கிளறி விடும் பதிவு ;)

தோழமையுடன்,
இராகவன் என்ற சரவணன் மு.

Aruna said...

ஐயோ மழையில்லாமல் வாழ்வா???நினைக்கனவே பயம்மாக இருக்கிறது.நானும் கூட ஒரு மழை பதிவு போட்டிருக்கிறேன்.பாருங்களேன்

http://naanirakkappokiraen-aruna.blogspot.com/2008/04/blog-post_09.html

mazhai said...

romba nalla iruku indu... missing mazhai and indu ... :)

Iniyal said...

Romba nandri karthick. Ungal varugai ennai magilvikkirathu.

Iniyal said...

Vaanga raghavan. Evlavu naatkal aaguthu unga tamil la paaththu ! unga thodar enna aachchu, seekiram podunga pathivai. Varugaiku romba nandri.

Iniyal said...

Amma mazhai nanum unna miss panren, antha ilam vayathil artrangarai manalil kaaladi thdam pathithom yaaradithar....

Iniyal said...

Nandri aruna, ungal valaipathivil periyathoru bathil anuppi irukkirn. Adikadi vaanga.

லேகா said...

//வானொலியில் விடாமல் ஒலிக்கும் மழைப் பாடல்கல்
மழை நீருக்காய் அம்மா வைக்கும் இரும்பு வாளி//

Awesome Iniyal!!

AnnaVInnijangal said...

Ethirparama unnoda blog enakku kanula pathatu... thodalnthu unnoduya ella posta yum padichuten..

chumma jivunu irunthathu..

innum niraya eluthunga.. :)

Iniyal said...

Thanks anna for visiting. Ungal varugaikum vazhthirkum nandri. U can call me iniyal.

AnnaVInnijangal said...

neenga solrathu nalla than irukku.. aana naan ennoda blog la antha alavukku sirappa ethuvum eluthala.. yetho thonratha eluthitu irukken... paarpoam .. poga poga niraya elutha neram kedaikum poluthu naan subscribe pannuven.. ippothaiku niraya vaasikiren.. romba thanks ungaloda comments u ku.. nijamave neenga romba nalla eluthuringa..

ரமணன்... said...

azhagu :)...Aangaange konjam Pizhaigal..thiruththavum .. :)

Iniyal said...

Ansri ramanan, thiruththi vidukiren.

Iniyal said...

Nandri lekha.