எனக்கே எனக்காய்மிதமான குளிரில்

பூக்கள் உதிர்ந்த சாலையில்

உன் கரம் கோர்த்து நடந்த போது

என் கனவுகளில் மெல்லியதாய்

துளிர்த்திருந்தன சில கவிதைகள்.

2 comments:

kandhavelan said...

"காட்சி சித்தரிப்பு புற உலகை காட்டுகிறது. உள்ளச் சித்தரிப்பு அக உலகைக் காட்டுகிறது. இவை இரண்டையும் மாறிமாறி தேவைக்கேற்ப பிணைத்து புனையும்போது கவிதையின் அனுபவம் உண்மையாகவே வாசகனுக்குள் நிகழ்கிறது".இது ஒரு பெரியவர் சொன்னது.அதை இந்த கவிதையில் உணர்கிறேன்.

வாழ்த்துகள்

கப்பியாம்புலியுரன்

Iniyal said...

Ithu ennai paravasa paduthukirathu. Nandri pahirvirku.