நீ அழைத்தால்...




அந்த பனிக்காடுகளில்
நிசப்த சாலையில் நடந்து போன
என்னை கரம் பற்றி அழைத்தாய்
நீ அழைத்ததால் வந்திருக்கிறேன்
கனவிலிருந்து......

1 comments:

என்னைத் தேடி said...

ennai athigam yosikka vaitha kavithai. nice