நதியாய் நீயிருந்தால்...
அழகிய நதிப்பிரவாகமாய் ஓடுகிறது உன் மனம்
அதில் கூழாங்கல்லாய் கிடக்கிறது எனக்கான நேசம்
நதியின் மேலிருந்து துழாவுகிறேன் கூழாங்கல்லுக்காய்
பரிவாய் அனைத்து அழைத்துப்போ கூழாங்கற்களுக்கு
என் கைகள் காத்துகிடக்கின்றன அந்த நேசத்தின் குளுமையை ஸ்பரிசிக்க.........

7 comments:

Anonymous said...

that's really cute..wish i had one too.

Venkata Ramanan S said...

Cool!! Nice one...:)

Should ve been more crisp i suppose :)

correct these pl..

து"ளா"வுகிறேன் "கு"ழாங்கல்லுக்காய்

இனியாள் said...

Nandri ramanan. Ungal varavirkum, pizhayai thiruththi vidukiren.

Anonymous said...

கவிதை அருமை.

இனியாள் said...

nandri surya.

கப்பியாம்புலியூரன் said...

இந்த கவிதையின் உவமை "நதியில் கிடக்கும் கூழாங்கல்" திருவாளர் எஸ்ரா அவர்களின் "துணையெழுத்து" வரிசையில் படித்ததாக நியாபகம்.

ஆனால் தங்களின் "காதல்" என்ற கருப்பொருளை உவமையோடு இழைத்தவிதம் அழகாக இருக்கின்றது.

வாழ்த்துகள் இனியள்

கப்பியாம்புலியுரன்

Unknown said...

hai,
good work keep going.....
pasanga film parthamathri irukku....
hope to find many interesting things in ur blog in coming days.... all my best wishes to u dear:)