பசி





காத்திருக்க யாருமற்ற வீடுகளுக்கு

பசியோடு திரும்பும் குழந்தையின்

பிஞ்சு இதயத்தை தின்று பசியாறும் தனிமை....

3 comments:

கப்பியாம்புலியுரன் said...

பெற்றோர் இருவரும் பணிக்கு செல்லும் வீடுகளில் உள்ள பள்ளி செல்லும் பிள்ளைகளின் மன நிலையை அழகாக பிரதிபலிக்கிறது கவிதை .

இதற்கு கூட்டுக்குடும்பம் கலைந்ததும் ஒரு காரணமல்லவா.

பெண்கள் கல்வி சமுதாய முன்னேற்றத்திற்கு எவ்வளவு அவசியம் என்பது மறுப்பதற்கு இல்லை. அதே சமயம் எதிர்வரும் சந்ததியினர் இக்கவிதையை எழுத தூண்டும் சமூகத்தை தான் நாம் சமைத்துக்கொண்டு இருக்கிறோம் என்பதையும் மறுப்பதற்கு இல்லை .

இனியாள் said...

Nandri கப்பியாம்புலியுரன், varugaikum pahirvirkum.

Anonymous said...

குழந்தையின் இதயத்தை மட்டும் இல்லை என்னுடய இதயத்தை தான்.