மண்ணின் வாசமும் மனதின் நேசமும்
என் முதுகில் உன் மீசை
வரைந்த ஈர ஓவியங்களை
என் மனதுள் கவிதையாக்கி வைத்திருக்கிறேன்
கவிதைகள் காலாவதியாவதற்குள் வந்துவிடு....
hey ! so romaaaantic!! :)
ம்ம்ம.... கவிதையாய் ஒரு காதல்!
Post a Comment
2 comments:
hey ! so romaaaantic!! :)
ம்ம்ம.... கவிதையாய் ஒரு காதல்!
Post a Comment