
புன்னகை,
சில கண்ணீர் துளிகள்,
சின்ன இதழ் ஒற்றல்கள்,
நேச அணைப்புகள்,
எதிலுமே கரையாத
உன் மனது,
ஓர் அதிகாலை கனவில்
நீ ஸ்பரிசித்த அந்த
பிஞ்சு கால்களின் மென்மையில்
நெகிழ்ந்து போகிறது
நெகிழ்ந்த உன் மனதை
அள்ளி எடுத்து பருகி கொள்கிறேன்
நாளை எனக்குள் ஜனிக்கும்
அந்த ஈரமனம்
பிஞ்சு கைகால்களுடன்.
3 comments:
ரொம்ப நல்லாயிருக்கு.
நம்ம வலைக்கும் வாங்க.
http://www.vayalaan.blogspot.com
அழகான வரிகள். கனவு நிச்சயம் நிஜமாகும்!
www.classiindia.com Best Free Classifieds Websites
Indian No 1 Free Classified website www.classiindia.com
No Need Registration . Just Post Your Articles Get Life time Income.
Life time traffic classified websites.Start to post Here ------ > www.classiindia.com
Post a Comment