மழையானவன்



எதோ ஒரு மழை நாளில்
உன்னொடு அமர்ந்து தேனீர்
அருந்திய நினைவிலேயே கரைக்கிறேன்
இப்பொது பெய்யும் ஒவ்வொரு மழையையும்,
எங்கோ குடை விரித்தபடி
நீயும் அதே என் நினைவோடு।

4 comments:

Thamarai Manalan said...

iniya thozhikku...
nandri.. enathu pakkangalil ungalin varthaigalai pathithatharkku..

viralkalin valiye valiyum varthaigal sonna unmaigalai rasithen..

innum mugamai .. varthaigal solla vilaikiren
athan munmozhithale ithu..

nandri... entrendrum anbudan..

நிலாரசிகன் said...

Nalla kavithai

இனியாள் said...

Nandri nilarasiganukku.

Iniyal.

Unknown said...

Thozhi Induvikku.....
Ungal kavithai ennai mighavum kavarthathu.
Ungal kavithaikku naan oru rasikaiyahi vitteyn..
valthukkal....
Ungal Anbu Thozhi..
Kalai