நாமும் கடவுள் தான்...!நான் காலையிலும்
நீ மாலையிலும்
அலுவலகம் செல்கிறோம்
ஊரில் அம்மா பேரனுக்காய் தவம் இருக்கிறாள்
என்றாவது சந்திக்க நேர்ந்தால்
அவளுக்கு வரம் தரலாம்।
இப்படிக்கு உன் அன்பு மனைவி।

15 comments:

Anonymous said...

Hi Iniyal,
Nice..
As your amma, Nangalum friends lendhu relative aga virunbarom :)

With Luv,
(Baby's Varungala Chitti)
Anitha

SHEELA said...

இந்துமா,
தலைப்பு பிரமாதம்..
யதார்த்தத்தை வெளிப்படுத்தி இருக்கிறாய்.(அதன் பின் நேரில் சொல்கிறேன்)

இனி வாரம் ஒரு முறையாவது நீ புதுமைபடுத்து..

SHEELA said...

இந்துமா,
தலைப்பு பிரமாதம்..
யதார்த்தத்தை வெளிப்படுத்தி இருக்கிறாய்.(அதன் பின் நேரில் சொல்கிறேன்)

இனி வாரம் ஒரு முறையாவது நீ புதுமைபடுத்து..

Iniyal said...

நன்றி அனி.
கொஞ்ச நாள் youthஆ maintain
பண்ணிகிரேனே....

நட்பிற்கு இனியாள்

Iniyal said...

நன்றி ஸீலா.
கண்டிப்பா வாரா வாரம் பதிவுகள் போடுறேன். அடிகடி வாங்க.

நட்பிற்கு இனியாள்

Iniyal said...

நன்றி ஷீலா.
அடிகடி வாங்க.கண்டிப்பா நிரைய பதிவுகள் போடுறென்.

நட்பிற்கு இனியாள்.

Anonymous said...

Ippadi tamil la lam reply panna ennaku puriyadhu..i am us return
;-)..Anyway atleast next year we should become relatives.

With Luv,
Anitha

Iniyal said...

//Ippadi tamil la lam reply panna ennaku puriyadhu..i am us return
;-)..Anyway atleast next year we should become relatives.//

saringa ammani neenga US return thaan namburoam.
Etho oru post pottutu nan padra anbu thollaiya paarunga...
magajanagale keallunga avasara pattu naanum ezhuthuren nu ini ipdi ezhuthi maattikatheenga.

Iniyal.

Rajarajan said...

உங்கள் கவிதிகள் அனைத்தும் நிதர்சனங்களை பறைசாற்றும் கண்ணாடி படிமங்கள்.தொடரட்டும் இந்தப் படைப்புகள்.

Iniyal said...

நன்றி ராஜராஜன். அடிக்கடி வாருங்கள். உங்கள் விமர்ஸனங்களை எதிர்பார்கிறேன்.

நட்பிற்கு இனியாள்.

Raghavan alias Saravanan M said...

அப்படிப்போடு.. சின்னப்புள்ளைங்க இருக்க படத்துல இவ்ளோ பெரிய விஷயமா?

ஆனா கருத்துல இருக்கற வலி ரொம்ப சூப்பர்..

Iniyal said...

Nandri raghav, vali nirainthathaa thaan irukku intha iyanthira vaazhkaiyum athu urinjikollum nam vaazhkaiyum...

Raghavan alias Saravanan M said...

// vali nirainthathaa thaan irukku intha iyanthira vaazhkaiyum athu urinjikollum nam vaazhkaiyum...//

no feelings.. ennoda junior thangachi yoda status idhu neathu paarthean.. இதுவும் கடந்து போகும்! எப்படி?

எல்லாமே ஒரு நிலைமாற்றத்துக்கு உள்ளாகும் இந்து!

selva ganapathy said...

இந்து தலைப்பில் இருக்கும் தாக்கம் என்னவோ எனக்கு கவிதையில் குறயிறமாதிரி ஒரு உணர்வு. ஆனாலும் நச்சுன்னு இருந்துச்சு.

வாழ்த்துக்கள்

Iniyal said...

Varugaiku nandri selva, innum konjam solli irukkalam endre enakkum thondriyathu.