அம்மா


ராஜாத்தி என்று அன்பாய் குழையவும்...
சீரியல் பார்ப்பதற்காய் சண்டை போடவும்..
இரவில் தூங்காமல் புத்தகம் படிப்பதற்கு கோவிக்கவும்....
தோழியோடு வீடு வந்தால் ஓரிரு வார்த்தைகளில் தனியே விடவும்...
என் முகத்தில் தோன்றும் திடீர் பறுக்களுக்காய் கவலைபடவும்...
புத்தகம் பிரித்த உடன் தூங்கி போகவும்...
எந்த கோவிலுக்கு போனாலும் எனக்காக அர்ச்சனை செய்யவும்...
உன் எல்லா செயல்களிலும் நான் இருப்பேன்
என்னால் மாதம் ஒரு முறை உன்னை பார்க்க வரவும்
எப்போதாவது இப்படி கவிதை எழுதவும் மட்டுமே முடிகிறது.

8 comments:

Anonymous said...

thozhi itharkkana.. pathilai unga min anjalukku anuppi ullen. kidaiththirukkum entru ninaikiren

Anonymous said...

Our mother is the sweetest and
Most delicate of all.
She knows more of paradise
Than angels can recall.

She's not only beautiful
But passionately young,
Playful as a kid, yet wise
As one who has lived long.

Her love is like the rush of life,
A bubbling, laughing spring
That runs through all like liquid light
And makes the mountains sing.

And makes the meadows turn to flower
And trees to choicest fruit.
She is at once the field and bower
In which our hearts take root.

She is at once the sea and shore,
Our freedom and our past.
With her we launch our daring ships
Yet keep the things that last.

~Nick Gordon~

Comments by
- Arun-

Raghavan alias Saravanan M said...

அப்பட்டமான் நிஜம் தோழி :)

படத்துக்குத் தகுந்த கருத்து. இன்னும் கொஞ்சம் சொல்லி இருக்கலாமோ? :)

இனியாள் said...

இன்னும் கொஞ்சம் சொல்ல தான் நானும் நினைத்தேன் ஆயினும் எவ்வளவு சொன்னாலும் அம்மா என்ற ஒற்றை வார்த்தைகுள் எல்லாம் அடங்கி விடுமே வேறு என்ன சொல்லி விட முடியும் என்று விட்டு விட்டேன்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.

Raghavan alias Saravanan M said...

//அம்மா என்ற ஒற்றை வார்த்தைகுள் எல்லாம் அடங்கி விடுமே வேறு என்ன சொல்லி விட முடியும் என்று விட்டு விட்டேன்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.//

மிகச் சரியாகச் சொன்னீர்கள் :)

Anonymous said...

Madam
Bayangarrama Ezhutheernga
Keep writing..
--Balachidambaram

Anonymous said...

Madam
bayangarrama Ezhutheernga
Keep writing
--Balachidambaram

இனியாள் said...

\\Bayangarrama Ezhutheernga
\\

Nandri bala. Thanks for visiting,
keep coming i will do my level best.

cheers,
indhu