ஓர் ரசிகையாய்...



துணி எடுக்கப்போய்

அவசரமாய் சிந்திய துளிகளில்

ரசித்த மழையை இன்று

எழுத மட்டுமே முடிகிறது

ஒருவேளை ந்னைந்திருந்தால்

நானே கவிதையாகிருக்கலாம்.

6 comments:

கப்பியாம்புலியூரன் said...

அவசரமா துணி எடுக்க போனது என்னவோ நம்ம கதாநாயகியாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஆனா "அவசரமாய் சிந்திய துளிகளில்" என்ற உங்க உருவகம் அருமை.

மொத்தத்தில் கவிதை அழகாய் இருக்கிறது.

வாழ்த்துகள்

கப்பியாம்புலியுரன்

இனியாள் said...

Nandri kandavelan.

புரவி said...

அழகான கவிதை சிறு மழை போல...

இனியாள் said...

Puravi ungal vaazhthukkalukku nandri, enakku puravigal mel eppothume mogam undu, ungalukkum pidithathaal thaan athaiye ungal punai peyaraga vaithirukka vendum endru nambukiren. Nandri

Priya said...

Simply superb!

Unknown said...

நல்ல வரிகள்


என்ன நடக்குது பின்ன்னுடங்களில்