துளிக்குள் வானம்.....




மழை நின்ற பின்பும்
விருட்சத்து இலை நுனிகளில்
தேங்கி நிற்கின்றது
எனக்கான ஈர வானம்.

4 comments:

புலவன் புலிகேசி said...

//இலை நுனிகளில்
தேங்கி நிற்கின்றது
எனக்கான ஈர வானம்.//

அதுதான் கவிதையாக பொழிந்து விட்டதோ....நல்ல கவிதை (முந்தைய கவிதைகளும்).

இனியாள் said...

Nandri, pulikesi varuhaikum karuthirkum.

கமலேஷ் said...

கவிதை அழகாக இருக்கிறது...

வாழ்த்துக்கள்..

Priya said...

நல்ல கவிதை.... வாழ்த்துக்கள்!!!
Photo ரொம்ப அழகு!!!