எங்க ஊரு வயகாடு

greeeeeeny_field
Originally uploaded by indhu.
இன்னும் பசுமை மாறாமல் இருக்கும் ஊர்களில் எங்கள் ஊரும் உண்டு.... வரப்புகளில் ஒடலாமா!

7 comments:

Syam said...

கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்குங்க உங்க ஊர் :-)

இனியாள் said...

Romba nandri syam... enga paatheenga intha blog a....?
Unga varavum endrum ethirparkiren.

Iniyal

இனியாள் said...

Romba nandri syam... enga paatheenga intha blog a....?
Unga varavum endrum ethirparkiren.

Iniyal

லேகா said...

இனியாள் உங்கள் கிராமத்தின் புகைப்படம் நன்று.எனது கிராமமும் அப்படியே..தன் இயல்பில் மாற்றம் கொள்ளாது இயந்திர சூழலில் தன்னை கொண்டு செலுத்தாது அற்புத மனிதர்களோடு மதுரை அருகே அமைந்துள்ளது..

லேகா said...

இனியாள் உங்கள் கிராமத்தின் புகைப்படம் நன்று.எனது கிராமமும் அப்படியே..தன் இயல்பில் மாற்றம் கொள்ளாது இயந்திர சூழலில் தன்னை கொண்டு செலுத்தாது அற்புத மனிதர்களோடு மதுரை அருகே அமைந்துள்ளது..

புரவி said...

உங்க ஊருக்கு பக்கத்திலேயே நான் பிறந்திருந்தாலும் உங்க ஊர் நெல்லையப்பர் கோயிலையும், இருட்டுக்கடையையும் மட்டுந்தான் சந்திச்சிருக்கேன். இப்போ 19 வருஷமா கோயமுத்தூர்ல.. பிறந்த ஊர் கடலை மிட்டாய்க்கு பேர் போன ஊர். நிறைய எழுதுறீங்க கவிதை கட்டுரை நிறைய வடிவத்துல. ரொம்ப நல்லா இருக்கு உங்க blog.வாழ்துகள்

Anonymous said...

Good dispatch and this enter helped me alot in my college assignement. Gratefulness you as your information.