ஞாபகம் இல்லையே...



hi
Originally uploaded by indhu.

உன்னை நேசிக்க தொடங்கும்
முன் நான் எப்படி இருந்தேன்
என்று யோசிக்க முடியவில்லை என்னால்,
மொட்டுக்குள் மறுபடியும் போக முடியாத இதழ்களை போல,...

2 comments:

Anonymous said...

Hi Really superb

Anwar

இனியாள் said...

Hi anwar,

Thanks a lot for your comments.

Iniyal.